கோழி முட்டையின் ஓட்டில் எத்தனை துளைகள் உள்ளதென தெரியுமா?

Webdunia|
FILE
அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள்...

ஆந்தையால் ஓரே நேரத்தில் இரு கண்களாலும் இரு வேறு காட்சிகளைக் காண முடியும்.

பெண் சிலந்திப் பூச்சிகள், ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.

மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.

பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :