உலக தினங்கள்

lover
webdunia photoWD
பிப்ரவரி 14, காதலர் தினம்

பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌றி‌விய‌ல் ‌தின‌ம்


மார்ச் 2, உலக புத்தக தினம்

மார்ச் 8, உலக மகளிர் தினம்

மார்ச் 22, உலக தண்ணீர் தினம்


ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம்

ஏப்ரல் 7, உலக சுகாதார தினம்

ஏப்ரல் 22, உலக பூமி தினம்

ஏப்ரல் 25, உலக இறைச்சல் விழிப்புணர்வு தினம்


மே 1, உழைப்பாளர் தினம்

மே 8, உலக விலங்குகள் பாதுகாப்பு தினம்

மே 11, உலக அ‌ன்னைய‌ர் ‌தின‌ம்

மே 15, உலக குடும்பங்கள் தினம்

மே 18, உலக அருங்காட்சியக தினம்

மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினம்
Webdunia|
காதலர் தினம், அன்னையர் தினம், நட்பு தினம் என ஒரு சில தினங்கள்தான் தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது.
இவற்றுக்கே இதென்ன அன்னையர் தினம், நட்பு தினம் என்று தனித்தனியாக ஒரு தினம் என்று சலித்துக் கொள்பவர்கள் ஏராளம்.இவர்கள் எல்லாம் இந்த பட்டியலைப் படித்துவிட்டு என்னத்தான் சொல்வார்களோத் தெரியவில்லை.உலக தினங்களின் பட்டியல்


இதில் மேலும் படிக்கவும் :