ஸ்பெர்ம் வேல் என்ற திமிங்கலத்தின் மூளை தான் மிகவும் அதிக எடை உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன் எடை 9 கிலோ கிராம் ஆகும், மேலும் இது மனித மூளையை விட ஆறு மடங்கு அதிக எடை உள்ளதாம். இந்த திமிங்கிலத்துக்கு பெரிய தலை இருப்பதால் (அதாவது தன் உடலின் மூன்றின் ஒரு பங்கு) மூளைக்கு அதிகமான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. | Sperm Whale, Novae Stars, Eucalyptus Tree