தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (என்.சி.இ.ஆர்.டி.) சார்பில் நடைபெற்ற புரிந்துகொள்ளும் திறனை வெளிப்படுத்துவதற்கான தேர்வில், ஆங்கில இலக்கணத்தில் தமிழக சிறார்கள் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளனர்.