சினிமா மற்றும் சின்னத்திரையில் நகைச்சுவை பாத்திரம் ஏற்று நடிக்கும் நடிகை ஆர்த்தியும் நடிகர் மாஸ்டர் கணேசும் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்கள் திருமணம் அக்டோபர் 23-ந் தேதி குருவாயூர் கோவிலில் நடக்கிறது. | Comedy Actor Ganesh Actress Aarthi, Love Marriage