சினிமாவில் நடித்து, அரசியலுக்குள் நுழைந்துள்ள விஜயகாந்த் புதிதாக டிவி சேனல் ஒன்றை துவக்குகிறார். கேப்டன் டிவி என்று பெயரிடப்பட்ட அந்த சேனலின் சோதனை ஒளிபரப்பு தொடங்கியுள்ளது. | Captain TV, Vijaikanth TV, DMDK TV