எந்த மேடாக இருந்தாலும் நேர்க்கோடு இருத்தல் அருமையான அமைவு. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அடுத்தவர்களை வழிநடத்தும் அளவிற்கு தெளிவாக இருப்பார்கள். இதேபோல, புதன் வளையம், சூரிய வளையம் என்று இருக்கிறது. சூரிய மேட்டையும், புதன் மேட்டையும் ஒரு ரேகை உருவாகி இணைக்கும். | Palmistry Symbol, Sukran Medu, Surya Medu