தேங்காய்க்கு வேண்டுதல்கள், நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் இதையெல்லாம் உள்வாங்கக்கூடிய சக்தி உண்டு. அதனால்தான் பிரம்மதூபமாக தேங்காயைப் பார்க்கிறார்கள். சில நூல்கள் பிரம்மனுடைய அம்சம் என்று தேங்காயைச் சொல்கிறது. | Tamil Astrology, Sabari Malai, Cocount Pooja, KP Vidhyadharan