கொள்ளி எதிரில் சென்றாலும், வெள்ளி எதிரில் செல்லாதே என்றொரு பழமொழி உண்டு. அதாவது எந்த திசையை நோக்கி நாம் வீடு குடிபோகிறோமோ அந்த திசைக்கு நேர் எதிராக வெள்ளி இருக்கக் கூடாது. அப்படி இருந்ததென்றால் அது ஆபத்தை உண்டாக்கும். | Sukran Peyarchi, Velli Peyarchi