கோழி என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு அணு உருவாவது, அந்த உயிர் ஜீவன் உருவாக்கப்பட்டது இறைவனால் அல்லது இயற்கையால். அதன்பிறகு அது இனவிருத்தி செய்கிறது. அதன்பிறகுதான் முட்டை வந்து கரு உண்டாகி மற்றதெல்லாம் நடைபெறுகிறது.