பன்னெடுங்காலமாக அந்த மாமரம் இருக்கிறது. அந்த இலைகள் எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இந்த ஒரே மரத்தில் பல விதமான சுவைகளைக் கொண்ட கனிகள் காய்க்கும். பெரியவர்கள் சிலர் ருசித்தும், சிலர் சொல்லியும் கேட்டிருக்கிறோம். | Kanchi Kamatchi Amman, Thala Virutcham, Mamaram