சரியான பிறந்த தேதி, நேரம் இதெல்லாம் இருந்து கணிக்கப்பட்டதாக இருந்தால் ஜாதகத்தை வைத்துதான் முடிவெடுக்க வேண்டும். ரேகைகளை எடுத்துக்கொண்டால், சுக்ரன் மேடு, புதன் மேடு இவற்றையெல்லாம் பார்த்து முடிவெடுப்போம். | Astrology, Palmistry, KP Vidhyadharan