தேகம், ஸ்தூல தேகம் என்பது மாதிரி, சூட்சும சக்திகள் என்பதும், அதாவது, ஆல்·பா, பீட்டா, காமா கதிர்கள் சுற்றிக் கொண்டிருப்பது போலவே, இதுபோன்ற ஆவிகளும் சுற்றுகிறது.