அதே 8ல் பாவ கிரகங்கள் எல்லாம் இருந்தால் மரணிக்கும் விதம் கடுமையாக இருக்கும். குறிப்பாக 8ல் சனி இருப்பவர்களையெல்லாம் பார்த்திருக்கிறோம். அதுபோன்றவர்கள் கடும் விபத்தில் அங்க ஈனமாகி உயிரிழப்பதையெல்லாம் பார்க்கிறோம். | Slow Death, Vidhyadharan