திருவாண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வரும் 22ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 22ஆம் தேதி துவங்கி 10 நாட்கள் இவ்விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. | Thiruvannamalai, Karthigai Deepam