செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (06:48 IST)

அதிமுக வழியில் தமாகா - தொடரும் வேட்பாளர் மாற்றம்

அதிமுக வழியில் தமாகா - தொடரும் வேட்பாளர் மாற்றம்

ஜி.கே.வாசன் தலைமையில் செயல்படும் தமாகாவிலும் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 

 
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டப் பேரவைத் தொகுதியில் தமாகா சார்பில் ஜான் ஜேக்கப் போட்டியிடுவார் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
தற்போது, அவருக்கு பதிலாக சட்டப் பேரவை முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அரிவித்துள்ளார்.