வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 25 ஏப்ரல் 2016 (05:17 IST)

அதிமுகவில் கவர்ச்சிப் புயல் நமீதா

அதிமுகவில் கவர்ச்சிப் புயல் நமீதா

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கவர்ச்சி நடிகை நமீதா அதிமுகவில் இணைந்தார்.
 

 
திருச்சியில் அதிமுக தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, யாரும் எதிர்பாரத வகையில், அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அதிமுகவில் இணைந்தார்.
 
மேலும், நடிகர் அனுமோகன், சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் சிவன் ஸ்ரீநிவாஸ், நடிகர் ரங்கநாதன்,திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இணைந்தனர்.
 
இவர்கள் அனைவரும் , நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.