ச‌த்குரு‌வி‌‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 28

Webdunia| Last Modified வியாழன், 30 ஜூன் 2011 (19:00 IST)
WD
பொருள்தன்மை சார்ந்த மனிதன் மற்றவர்களிடம் கடுமையாக இருப்பான், ஆனால் தன் மீது அன்புடன் இருப்பான். ஆன்மீகம் சார்ந்த மனிதனோ தன் மீது கடுமையாக இருப்பான். ஆனால் மற்ற ஒவ்வொருவரிடமும் அன்பாக இருப்பான்.


இதில் மேலும் படிக்கவும் :