ச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 48

Webdunia|
WD
ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றுமே அனேகமாக ஒரு உதாரணத்தை வைத்துதான் கற்றுக் கொள்கிறது. எனவே நீங்கள் மகிழ்ச்சிக்கான ஒரு உதாரணமாகத் திகழாமல், மகிழ்ச்சியைப் பற்றி வெறுமனே பேசுபவராக மட்டுமே இருந்தால், அது எந்தவிதத்திலும் பலன் தராது.


இதில் மேலும் படிக்கவும் :