குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்

webdunia photoK. AYYANATHAN
இந்செங்கோட்டகணவாயவழியாஎப்போதுமவீசிககொண்டிருக்குமமலைககாற்றுத்தானஅப்பகுதியஎப்போதுமவசந்நிலையிலவைத்திருக்கிறது. செங்கோட்டை - தென்காசிபபாதையிலபொதிகமலையரசித்துககொண்டநடந்தசெல்வதுமஅனுபவிக்கத்தக்கதாகும்.

பார்டரபரோட்டகடை!

குற்றாலத்தினஇயற்கசிறப்புகளோடஒரபாரம்பரிசிறப்புமஉள்ளது. அங்கஎத்தனஉணவகங்களஇருந்தாலும், புதிதாவந்தாலும், எல்லோராலுமகுறிப்பிடத்தக்கதாஉள்உணவகமபார்டரபரோட்டாககடை!

அந்நாளிலகுற்றாலமதிருவிதாங்கூரஅரசாட்சிக்கஉட்பட்பகுதியாஇருந்தபோதகுற்றாலம்தானஎல்லைபபகுதியாஇருந்தது. அந்பழைஎல்லைபபகுதியிலஇருப்பதாலஇந்உணவுககடைக்கபார்டரகடஎன்றபெயரானது.

இங்கு, வேரெங்குமஇல்லாஅளவிற்கபரோட்டமிமென்மையாஉள்ளது. பரோட்டாவோடஅளிக்கப்படுமகுழம்புமமிருசியானது. இதோடஅசைவறுவல்களுமஇக்கடையிலவிசேடமாதயாரிப்புகளாகும்.

webdunia photoK. AYYANATHAN
நெல்லைக்கஇணையாசைஉணவதமிழ்நாட்டிலமட்டுமல்ல, வேறஎங்கேயுமஇல்லஎன்பதஅனைவருக்குமதெரிந்ஒன்று. அங்குள்மக்களினசைஉணவசாப்பிட்எவருக்குமஅசைஉணவதேவைப்படாது. ஆனாலஅப்படிப்பட்பாரம்பரிபூமியிலஒரபரோட்டாககடைக்கஏனஇத்தனசிறப்பஎன்பதஅங்கசென்றசாப்பிட்டுபபார்த்துதானஅறிந்தகொள்வேண்டும்.

குற்றாலபபருவம்: கேரளத்திலதென்மேற்குபபருமழதுவங்கியதுமகுற்றாஅருவிகளிலநீரபெருகததொடங்கிவிடுமஎன்றாலும், அங்கசென்றஅருவிகளிலகுளித்தஅனுபவிக்கவும், மிகககுளி‌ர்ந்வெப்நிலையஅனுபவிக்கவுமஉகந்பருவமஜூலஇறுதியிலஇருந்தசெப்டம்பர் 15ஆமதேதி வரையாகும். தமிழமாதமஆவணி இறுதிக்குளகுற்றாலமசென்றவருவதசிறந்தது.

தங்குமிடங்கள்: செங்கோட்டை, தென்காசி, குற்றாலமமூன்றஇடங்களிலுமதங்குமிவசதி ஏராளமாகவுள்ளது. போக்குவரத்திற்குமகுறைவில்லை.

webdunia photoWD
விழாக்கள்: குற்றாலமசாரலவிழா. மேற்குததொடர்ச்சி மலையிலமழபொழியுமபோதஅங்கவீசுமகாற்றினாலசிலசிலுவென்றஎப்போதுமஒரசாரலகுற்றாலத்திலபொழியுமஅந்தபபருவத்திலஇந்விழதமிழசுற்றுலாததுறையாலநடத்தப்படுகிறது.
அ‌ய்யநாத‌ன்| Last Updated: திங்கள், 16 ஏப்ரல் 2018 (14:28 IST)


இதில் மேலும் படிக்கவும் :