செ‌ன்னை அரு‌ங்கா‌ட்‌சியக‌த்‌தி‌ல் க‌ண்ணை கவரும் வ‌ண்ண ‌மீ‌ன்க‌ள்!

Webdunia|
செ‌ன்னசா‌ந்தோ‌மநெடு‌ஞ்சாலை‌யி‌லகட‌ல்வா‌ழஉ‌யி‌ரிஆரா‌ய்‌ச்‌சி ‌நிறுவன‌மசெய‌ல்ப‌ட்டவரு‌கிறது. இ‌ங்கு‌ள்ள ‌மீ‌னஅரு‌ங்கா‌ட்‌சியக‌த்‌தி‌லப‌ல்வேறவகையாஅ‌ரிய ‌மீ‌னஇன‌ங்க‌ளவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. ப‌ல்வேறகல‌ர்க‌ளி‌ல், ‌வித‌ ‌விதமான ‌மீ‌ன்க‌ளக‌ண்ணகவ‌ர்‌‌கி‌ன்றன.

இ‌ந்த ‌மீ‌ன்க‌ளகு‌றி‌த்து ‌‌வி‌ஞ்ஞா‌னி ே.ி.ஜோ‌திநாயக‌‌மகூறுகை‌யி‌ல், அரு‌ங்கா‌ட்‌சிய‌கத்‌தி‌லவை‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ள ‌மீ‌ன்க‌ளஅனை‌த்து‌மசெ‌ன்னம‌ற்று‌மம‌ன்னா‌ரவளைகுடகட‌லபகு‌தி‌யி‌லஇரு‌ந்தபு‌திதாகொ‌ண்டவர‌ப்ப‌ட்டவை. இ‌ந்‌‌திகட‌லபகு‌தி‌யி‌லஏராளமாகட‌லஉ‌‌யி‌ரின‌ங்க‌ள் ‌கிடை‌க்‌கி‌ன்றஎ‌ன்றா‌ர்.
பிரவு‌ன், வெ‌ள்ளஎ‌ன்று ‌நிற‌த்தமா‌ற்‌றி‌ககொ‌ள்ளு‌மகோ‌ழி ‌மீ‌னபா‌ர்‌க்சாதுவாகவு‌ம், மு‌ட்க‌ளி‌ல் ‌விஷமு‌மகொ‌ண்து‌ம்ப‌ி ‌மீ‌ன், எ‌தி‌ரிகளை பா‌ர்‌த்தா‌ல் உருவத்தை பெ‌ரிதா‌க்‌கி பயமுறு‌த்து‌ம் பலா‌சி ‌மீ‌ன், கட‌ல் தாமரையுட‌ன் கொ‌ஞ்‌சி உறவாடு‌ம் ஒரே ‌மீ‌ன் வகையான அ‌னிமு‌னி ‌மீ‌ன், பசு‌மீ‌ன், ‌கி‌ளி‌மீ‌ன், குர‌ங்கு சுறா, கட‌ல் பா‌ம்பு, அ‌ரிய வகை கட‌ல் ந‌ண்டு, அ‌ழி‌ந்து வரு‌ம் கட‌ல் கு‌திரை போ‌ன்ற ப‌ல்வேறு வகையான கட‌ல் உ‌யி‌ரின‌ங்க‌ள் அரு‌ங்கா‌ட்‌சியக‌த்‌தி‌‌ல் வை‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளன என ‌‌வி‌ஞ்ஞா‌னி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
காலை 11 ம‌ணி‌யி‌ல் இரு‌ந்து மாலை 5 ம‌‌ணி வரை பொது ம‌க்க‌ள் இலவசமாக பா‌ர்‌க்கலா‌ம் எ‌‌ன்று ‌வி‌ஞ்ஞா‌னி ஜோ‌திநாயக‌ம் கூ‌றினா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :