பெரிய பெரிய நட்சத்திர விடுதிகளில் அறை எடுத்து தங்குவது என்பதை விட, ஒரு அடர்ந்த வனப்பகுதியில், மலைப் பிரதேசத்தில் ஒரு நாள் இரவு தங்கினால் எப்படி இருக்கும் என்ற ஆவலுடன் இருக்கும் தைரியசாலிகளுக்காகவே, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இரவில் தங்கும் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. | Western catchment, Shuters for staying,