ஆசியாவிலேயே மிக நீண்ட கடற்கரை என்ற பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கும் மெரினா கடற்கரையின் இயற்கை எழிலை மெருகூட்டம் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக தமிழக அரசு ரூ.20 கோடியே 75 லட்சத்தை ஒதுக்கியுள்ளது.