தேக்கடி ஏரியில் செயல்பட்டு வரும் படகு சவாரி, ஏராளமான சுற்றுப் பயணிகளைக் கவர்ந்துள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.21 கோடி வருமானம் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.