கடற்கோள் மற்றும் கடுமையான புயலினாலும் அழிந்து தற்போது வெறும் நினைவு சின்னமாய் காட்சியளிக்கும் தனுஷ்கோடியின் சிதைந்த கட்டிடங்களில் இருந்து சட்டவிரோதமாக சிலர் அபூர்வ கற்களை பெயர்த்து எடுத்து சுற்றுலாப் பயணிகளிடம் விற்று வருகின்றனர். | Dhanushkodi, Stone, Rameswaram