மலைகளில் கோயில்களைக் கொண்ட சோளிங்கர் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு வசதியாக ரோப்கார் சேவையை அமைக்க திட்டமிடப்பட்டு அது குறித்து பரிசீலித்து ஆலோசனை வழங்க தமிழக முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.