சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியில் அமைக்கப்பட்டு உள்ள அமர்நாத் பனிலிங்கத்தை நேரில் பார்த்து தரிசனம் செய்வதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.