இனப்பெருக்கக் காலத்தை முன்னிட்டு பல்வறு நாடுகளில் இருந்து இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்த பல்வேறு வகையான பறவைகள் தங்களது குடும்பத்துடன் வேடந்தாங்கலில் இருந்து மீண்டும் தத்தமது நாடுகளை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்றன. | Vedandhangal, Birds, India, own Country