தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு ஹெலிகாப்டர் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறினார்.