சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகையில் கோ-ஆப்டெக்சின் ஆடைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது. இதனை தலைமை செயலாளர் ஸ்ரீபதி நேற்று துவக்கி வைத்தார்.