இந்த கோடையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பே குற்றால அருவியில் தண்ணீர் கொட்டத் துவங்கிய நிலையில், நேற்று குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.