தற்போது சென்னையில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் மெரினாவிற்கு அடுத்தபடியாக இருப்பது தீவுத்திடலில் நடைபெறும் வர்த்தக பொருட்காட்சிதான்.