கோடை விடுமுறையையொட்டி தற்போது சுற்றுலாத் தலங்கள் எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து செல்வதைக் காண முடிகிறது. தற்போது கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஏராளமான பயணிகள் சென்று வரும் இடமாக ஒகேனக்கல் விளங்குகிறது. வார நாட்களை விட, வார இறுதி நாட்களில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டுகிறது. | Hogenakkal Falls