சென்னை எழும்பூரில் இருந்து கயாவுக்கு வாராந்திர விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) முதல் இயக்கப்படுகிறது.