கல்லூரி முதல்வர்(மாணவர்களிடம்): அந்தப் பக்கம் பெண்கள் ஓய்வறை இந்தப் பக்கம் ஆண்கள் ஓய்வறை. பெண்கள் ஓய்வறை பக்கம் ஆண்கள் போனால் முதல் முறை ரூ 100 அபராதம் 2ம் முறை ரூ 300 அபராதம் 3ம் முறை 500 அபராதம்... என்ன புரிஞ்சுதா?