நர்ஸ் அந்த பேஷண்டுக்கு எல்லா செக்-அப்பும் செய்துட்டீங்களா, பீ.பி. சுகர் ஏதாவது இருக்கா? ஒண்ணும் இல்லை சார்! அட ஆச்சரியமா இருக்கே! சார்! பேஷண்ட் செத்து அரை மணிநேரமாச்சு!