காதலன்: என் வாழ்க்கையில வெளிச்சம் கொடுக்குற, சூரியனா இருக்க நீ விரும்புறியா? காதலி: ஆமா, நிச்சயமா! காதலன்: அப்பன்னா, முதல்ல 9,995,887.6 மைல் தூரம் தள்ளிப் போ.