கடைக்காரரே! பத்துக் கிலோ வெங்காயம் வேண்டும். பொடியா சின்ன சின்னதாகப் பார்த்துப் போடுங்க. கடைக்காரர்: ஏன்? பெரிசாப் போட்டுட்டீங்கன்னா அதிக கனமா இருக்கும். என்னால தூக்கிட்டுப் போக முடியாது. | Tamil Jokes, Market Jokes