ஒரு நண்பர் என்னிடம் சொன்னார், ஒருவன் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது இரண்டு விஷயங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஒன்று மற்றவர்களுக்கு உதவும் குணம். 2வது நல்ல நகைச்சுவை உணர்வு என்று சொன்னார்.