நம்ம மக்கு இன்னிக்கு ஒரு கேள்வி கேட்டான் பாரு அப்படியே ஆடிப்போயிட்டேன் அவனா! அவனுக்கும் ஒண்ணும் தெரியாதேப்பா; என்ன கேட்டான் அப்படி? எல்லா பேங்க் ஏ.டி.எம். களையும் பாத்துருக்கேன், ரிசர்வ் பேங்க் ஏ.டி.எம். எங்க இருக்குன்னான் பாரு...!