சார் இந்த மெட்ரோ ரெயில் காரங்க தொல்லை தாங்க முடியல! அவங்களால உங்களுக்கு என்ன சார் பிரச்சனை? நைட் என் பெட்ரூமுக்கு போகலாம்னு போனா, 'இங்கு மெட்ரோ வேலை நடைபெறுகிறது மாற்றுவழியில் செல்லவும்'னு போர்டு வச்சிருக்காங்க!