மெகா சீரியல் தயாரிப்பாளர்: என்ன சார் இது 1 எபிசோடுக்கு 2 கோடி ரூபாய் பட்ஜெட் போட்ருக்கீங்க? டைரக்டர்: அப்படியே எல்லா கேரக்டரையும் அழ விட்டாத்தான் சார் சீரியல் லேடீஸ் மத்தியில ஹிட் ஆகும், அதனால்தான் கிளசரின் மட்டும் ஒரு குவிண்டால் செலவாகும் சார்!