ஆசிரியர்: என்னடா எல்லா கேள்விகளுக்கும் ஒரு வரி பதில் எழுதியிருக்க மீதி பதில் தெரியலையா? மாணவன்: சார், இது புரியலையா உங்களுக்கு நான் ஒரு வரிமூலமா 'மிஸ்டுகால்' கொடுத்திருக்கேன் மீதிய நீங்கதான் ஃபில் அப் செய்யணும்!