போரா‌ட்ட‌த்தை அட‌க்க‌

webdunia photoWD
போ‌லி‌‌ஸ் : ஒரு 20, 30 காரு, 100 டூ ‌வீல‌ர் எ‌ல்லா‌‌த்தையு‌ம் அடி‌ச்‌சி நொறு‌க்‌கி‌ட்டோ‌ம்.

ப‌த்‌தி‌ரி‌க்கையாள‌ர் : எ‌ன்ன சா‌ர் ஏதாவது போரா‌ட்டமா? எதை எ‌தி‌ர்‌த்து போராடி‌னீ‌ங்க?

போ‌லி‌ஸ் : சா‌ர் போரா‌ட்ட‌த்தை அட‌க்க‌த்தா‌ன் இ‌ப்படியெ‌ல்லா‌ம் செ‌ய்ய வே‌ண்டியதா போ‌ச்சு.
Webdunia|


இதில் மேலும் படிக்கவும் :