மக்கு : ஸ்பென்சர் பிளாசா போய்ட்டு வசமா மாட்டிக்கிட்டேன். ஜக்கு : ஏன்? மக்கு : கரண்ட் கட் ஆயிடுச்சி எஸ்கலேட்டர்லயே 4 மணிநேரம் மாட்டிக்கிட்டேன். | Tamil Jokes, Power Cut