நம்ம ஹீரோவுக்கு டபுள் ஆக்ஷன் படத்துல இந்த தடவை வித்தியாசமான இரண்டாவது கெட்-அப்! என்ன வித்தியாசமான கெட் அப்? ஒரு ரோலுக்கும் இன்னொரு ரோலுக்கும் வித்தியாசம் காண்பிக்க அவர் தலைமுடியிலிருந்து ஒரு முடியை எடுத்துர்றோம்!