தாத்தா: ஏண்டீம்மா அந்த நீளமா உருளையா ஒரு காரம் பண்ணியிருதயே அது இன்னொண்ணு இருந்தா கொடு! பேத்தி: அய்யய்யோ தாத்தா அது லஷ்மி வெடி!