நம்ம தலைவர் பேசியது தொண்டர்கள் மத்தியிலேயே பெரிய அசிங்கமா போயிட்டுது? என்ன பேசினார்? 'ஊழல் புகாரை எதிர்கொள்வதில் அஞ்சா நெஞ்சம் படைத்தவனே! சிபிஐ கண்ட மாவீரனே! திஹார் கண்ட தீரனே! எனக்குப் பிறகு கட்சித் தலைமை ஏற்க வா! அப்படீன்னு பேசியிருக்காரே!