நோயாளி : டாக்டர்! வாய்ல வச்சுப் பாக்கற தர்மாமீட்டருக்கும், நெத்தியில வச்சுப் பாக்கற தர்மாமீட்டருக்கும் என்ன வித்தியாசம்? டாக்டர் : டேஸ்ட் தான். . . .