மெகா சீரியல் வெடின்னு புதுசா வந்திருக்கு சார். இதுல அப்படி என்ன விசேஷம்? இந்த வெடி வெடிச்சதும், சுத்தியிருக்கிறவங்க கண்லேருந்து பொலபொலன்னு கண்ணீர் வந்துடும். | Tamil Jokes, TV Serial Jokes